தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தொண்டியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் ...

இந்தியாவில் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வரும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் சக்திகளுக்கு எதிராக. அக்டோபர் 11 அன்று நடந்த மனித  சங்கிலி போராட்டத்தில்  பொதுவுடமை அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில்.
தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தொண்டியில் நடைபெற்ற போராட்டத்தில்  300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments