தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைக்கு ஆதரவாக நிற்கும் தமிழகஆளுநர்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் தடை செய்ய கோரும் சட்டமன்ற தீர்மானம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு தமிழக சட்டப்பேரவையில் ஓர் மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆளுநர்
தற்போது அந்தத் திருமணம் ஆளுநரின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்ட நிலையில் ஆளுநர் கையொப்பமிடாமல் கிடப்பில் போட்டுள்ளார்.

பல்வேறு தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழக ஆளுநர் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவறுவதாக கூறப்படும் நிலையில்  ஏர்டெல் பல்வேறு மக்களையும் முட்டாளாக்கி மக்களை ஏமாற்றி தற்கொலைக்கு தள்ளும் ஆன்லைன்  சூதாட்டத்தை தடை செய்யும் மசாலாவுக்கு கூட கையெழுத்து போடாத இந்த ஆளுநர் மிகவும் மோசமான மனநிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
இப்படிப்பட்ட செயல்படாத ஆளுநர் தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக பல்வேறு பொட்டுக்கட்டை இலை போட்டு வரும் நிலையில் இந்த ஆளுநரை திரும்ப பெற ஜனாதிபதிக்கு பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத நிலையே தொடர்ந்து நிலவுகிறது. 

Post a Comment

0 Comments