தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு தொடரும் சிக்கல் பொதுமக்கள் அவதி கால நீட்டுப் செய்ய கோரிக்கை

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் இது கால நீட்டிப்பு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.  
ஆனால் பெரும்பாலான மக்கள் ஆதார் எண்ணை இணைக்கும் இணையதளத்தின் வேகம் மிகவும் குறைவாக உள்ளதால் பல்வேறு பகுதிகளில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மிகவும் மோசமாகவே உள்ளது.

என்னதான்  தொழில்நுட்பம் அதிகரித்து வந்தாலும் அரசு இணையதளங்கள் மிகவும் மோசமான வேகத்திலேயே செயல்படுவது.  திட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் எனவே இது போன்ற குளறுபடிகளை சரி செய்யவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால நீட்டிப்புகளை அதிகப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழக அரசு விஷயத்தில் உரிய கவனம் செலுத்துமா பொறுத்திருந்து பார்ப்போம். 

Post a Comment

0 Comments