தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

நமது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி ...மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலம் நீட்டிப்பு

ஏற்கனவே நாம் வெளியிட்டு இருந்த செய்தி குறிப்பில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலத்தை நீட்டிப்புச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
இணையதளங்களில் சேவை முறையாக மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற தகவலையும் காரணமாக வெளியிட்டிருந்தோம்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு நமது செய்தியின் எதிரொலியாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலத்தை நீட்டிப்பு செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனவரி 31 தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.  
பொதுமக்களின் நலன் கருதி மேலும் காலம் நீட்டிப்பு செய்துள்ள தமிழக அரசுக்கு இதன் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ...
நன்றி  தொண்டிநியூஸ் ....

Post a Comment

0 Comments