தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

இராமநாதபுரம் மலபார் கோல்டு டைமண்ட்* சார்பாக 100 மாணவிகளுக்கு கல்வி உதவி

தற்போதைய மத்திய அரசால் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ள நிலையயில் 

இராமநாதபுரம்  மலபார் கோல்டு டைமண்ட்* சார்பாக 100 மாணவிகளுக்கு கல்வி உதவி நிகழ்ச்சி 10-02-2023

 முகமது சதக் தஸ்தகீர் பள்ளியில் மலபார் கோல்டு & டைமண்ட் மேலாளர் *சபீர் அகமது* தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் 
சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய *12ஆம் வகுப்பு படிக்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு* கல்வி உதவித் தொகை காசோலைகள் சுமார் 10 லட்சம் வரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக...
தமுமுக சார்பில் s.சலீன்லாக் கான் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அவர்களும்  இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் 
*RK.கார்மேகம்* (CHAIRMAN),
கீழக்கரை துணை சேர்மன்
*ஹமீது சுல்தான்*, மற்றும் 
தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம்,மமக மாவட்டத் துணைச் செயலாளர் ஜாகிர் பாபு நகர் செயலாளர் முஹம்மது தமிம் கலந்து கொண்டனர். தற்போதைய மத்திய அரசால் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ள நிலையயில்  இது போன்று சமூக அமைப்புகள் ஏழை மாணவர்களுக்கு செய்து வரும் உதவி உண்மையில் பாராட்டுக்குரியது. 

           

Post a Comment

0 Comments