தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு

சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ள இந்திய அளவில் பயங்கரவாத அமைப்பாக ஐநாவால் அறிவிக்கப்பட்ட RSD அமைப்பானது. இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இனப்படுகொலைகளுக்கு காரணமான அடிப்படைவாத அமைப்பாகும்.  இதனுடைய கிளை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கினாலும் அந்த கிளை அமைப்புகளை இயக்குவது என்னவோ ஆர்எஸ்எஸ் என்றால் அது மிகையல்ல இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள் மற்றும்  ஏனைய பின் தங்கிய சமூக மக்கள் வாழ்வதற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும்   இந்த அமைப்பானது   நாக்பூரை ஆர்.எஸ்.எஸ்., தலைமைப் பீடமாககொண்டு செயல்படுகிறதுஇந்த அமைப்பிற்குதான மத்திய அரசின் தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புபடை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபடுத்தப்பட உள்ளனர். இதற்கான உத்தரவு கடந்த செப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் முழுவதுமாக விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து துணை கமிஷனர் அந்தஸ்திலான உயர்போலீஸ் அதிகாரி தலைமையிலான சி.ஐ.எஸ்.எப். படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் இந்த செய்தி  மோடி அரசின் மோசமான பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது  நாட்டை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

Post a Comment

0 Comments